TNSED SCHOOLS செயலியில் எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) பருவம் 2 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மதிப்பெண்களை பதிவிடும் வசதி தற்போது ENABLE செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அனைவரும் மதிப்பெண்களைப் பதிவிடும் முன், செயலியை ஒருமுறை 'Logout' செய்துவிட்டு மீண்டும் 'Log in' செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
STATE EMIS TEAM








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...