NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தாவரவியல் - பூஞ்சைகள்


 பூஞ்சைகள் மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் ஒன்று.
* வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது எனலாம்.
* பூமியில் எல்லா வகை சுற்றுச்சுழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன.
* பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜி (Mycology) என்று பெயர்
* பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

வேதியியல் தொகுப்பு


          வேதியியல் பாடத்தை பொறுத்தவரை சற்று கடினமானமாதக இருந்தாலும் கீழ்காணும் தலைப்புகளில் பிரித்து படிக்கத் தொடங்கினால் நல்ல பலன்களை அடையலாம். தற்போதைய சமச்சீர் பாடப் புத்தகங்களிலோ அல்லது பழைய பாடபுத்தகங்களிலோ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது


              இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.  மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்

 
         பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
 

CTET - மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி 16–ந்தேதி நடக்கிறது

          மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நாடு தழுவிய அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
 

எழுதப்பட்ட ரூபாய்க்கு தடையா : ரிசர்வ் வங்கி விளக்கம்

 
             ரூபாய் நோட்டுகளில் பேனா மற்றும் பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தால் அவை வாங்கப்பட மாட்டாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு

            அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 

10th Latest Study Material

Science Study Material

Science - 1 Mark Test Questions - Tamil Medium

Prepared by Mr. K. Manavalan, B.T., G.H.S.S, Thookanampakkam, Cuddlore Dist

10th Latest Study Material

Social Science 
Prepared by Mr. B. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.

12th Latest Study Material

History
 Important Notes -  Tamil Medium

Thanks to Mr. Srinivasan, B.T.Asst., GHS, Gangaleri, Krishnagiri Dt.

மாநிலம் முழுவதும் ஒரே துறை: சத்துணவு பணியாளர் ஆசை



         'அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டு உறுதிமொழி: 'பாஸ்வேர்டை மாற்றுவோம்!'


           புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில், இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது.
புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. என்றாலும், வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது 'பாஸ்வேர்டை மாற்றுவோம்' என்பதுதான்.


            இதைக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013-ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013-ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன.

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று முடிந்துள்ளது.


                முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் டிஆர்பி உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது.

நீர் சிகிச்சை...!

         1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும். 
 

Hi Padasalai Readers - Wish You Happy New Year!


10th Latest Study Material

Science Study Material

Science - Unit wise Important Questions -Mr. V. Thangadurai, B.T.Asst., Salem. - Tamil Medium

10th Maths - Latest Study Material


Maths Study Material

Maths 5 Mark Important Questions -  English Medium

Prepared by Mr. N. Elangovan, B.T.Asst., GHS, Mullipet, Arni, TVmalai.Dt.

10th Latest Study Material


Maths Study Material
  • Maths 2 Mark Important Questions For Toppers 
  • - Tami Medium
Prepared by - MR. N. Elangovan, B.T.Asst., GHS, Mullipet, Arni, TVmalai.Dt.


12th Latest Study Material

Chemistry 

Important 5 Mark Questions - English Medium

Prepared by Mr. V. Thanga durai, B.T. Asst., Salem.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கான பயிற்சியளிக்க,அனைத்து மாவட்டங்களிலும் மையம்.


           மாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு,சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கான பயிற்சியளிக்க,அனைத்து மாவட்டங்களிலும் மையம் அமைக்கும்படி,மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவு:
 

தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு : ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரையும் இலவசம்.


              தமிழக ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும், பொங்கல் பை மற்றும், 100 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மின் உற்பத்தி, பகிர்மான கழக ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அறிவிப்பு.


            தமிழக மின் உற்பத்தி, பகிர்மான கழக ஊழியர்களுக்கு தற்போதைய ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்வு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது


              நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்.
 

நேற்று, ஒரே நாளில் மட்டும்,1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு

 
          நேற்று, ஒரே நாளில் மட்டும், 1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு, உடன் பணியாற்றிய ஊழியர்கள், பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர்.

மாணவர்கள் சேர்க்கை சரிந்தது : ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடங்க ஆர்வம் இல்லை

 
      ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட் கல்லூரிகள், உடற்கல்வி கல்லூரிகள் ஆகியவற்றை புதியதாக தொடங்க வேண்டும் என்றால் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்திடம் (என்சிடிஇ) அனுமதி பெற்று மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் அங்கீகாரம் பெற வேண்டும்.
 

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1.58 கோடி பாட புத்தகங்கள்


           'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்காக, 1.58 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு பொறுப்பாளரை தேர்வுத்துறையே தேர்ந்தெடுக்கும்


          தேர்வுத் துறையில் புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள் வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 
 

பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டம்: கோவையில் முன்னோட்ட பணி

 
      மாநிலம் முழுவதும் இணையதளம் மூலம் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் குறித்த முன்னோட்ட பணிகள் கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியம் சார்பாக அரசு வெளியிட்டுள்ள பரிந்துரைகளுக்கு, சந்தாதாரர்களின் கருத்து தெரிவிக்க உத்தரவு

TO DOWNLOAD PFRDA - EXPOSURE DRAFT ON PROPOSED OPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS

       PFRDA 26.12.2013 அன்று புதிய ஓய்வூதிய தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான தனது பரிந்துரையை தனது வலைதளத்தில் (pfrda.org.in) வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 31/01/2014 ஆம் தேதிக்குள் k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

           வேலைவாய்ப்பு பயிற்சி துறை(பயிற்சி பிரிவு) இணை இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிக் காலியிடத்திற்கு தகுதியானவர்களின் பதிவு மூப்பு விவரம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
 

GPAT-2014 தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்!

     ஜி.பி.ஏ.டி. எனப்படும் கிராஜுவேட் பார்மசி ஆப்டிட்யூட் டெஸ்ட்(2014), ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பால் வரும் பிப்ரவரி 25 - 27ம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.

ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது

          சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஆகிய இரண்டு பணியிடங்கள் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டு இரண்டு பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive