Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வுத் தேர்வு

          எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு சனிக்கிழமை (ஜன. 24) நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்...!!

           தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.
 

அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்

       சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம்  சார்பில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் தங்களுடைய  நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள் ஏதேனும் இருந்தால் கூறலாம். 

பிளஸ்-2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன

            பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

Aided School FTG Regarding Instructions

       FTG - நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கான 2014ஆம் ஆண்டிற்கான கற்பித்தல் மற்றும் பள்ளி மானியம் விடுவித்தல் தொடர்பாக அறிவுரை வழங்கி இயக்ககம் உத்தரவு

தவறான வார்த்தை..! தடுமாறும் வெற்றி!!

              சொன்னாலும் கேட்பதில்லை இளைய மனசு. கோபம், கர்வம், அகங்காரம் கலந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது. பெரும்பாலும் பிறரைத் தாக்கி, நக்கல் செய்து பேசுவதே பலரின் பழக்கமாக மாறிவரும் இந்நாளில், அந்தப் பேச்சு எப்படி நமது வாழ்வினை முடக்குகிறது என்பதை உணர முடிவதில்லை.

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஹீலர் பாஸ்கரின் ஒருநாள் கருத்ததரங்கம் சுருக்கமாக

           நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு

           அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ..எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.

வாட்ஸ் அப் - ”அய்யய்யோ”

             ஒவ்வொரு சாமானியனின் கனவும், தனக்கென ஒரு செல்போன் வாங்குவதாக இருந்தது ஒரு காலத்தில். இப்போது அது ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதாக மாறியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி தனக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ, இலவசமாக கிடைக்கும் எல்லாவித செயலிகளையும்(Apps) நிறுவிக்கொள்வது வேட்கையாக மாறியிருக்கின்றது.

TNPSC VAO Exam: ஜனவரி 27 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

                கிராம நிர்வாக அலுவலர்களைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப்  பணிகள் வரும் 27-ஆம் தேதி தொடங்கும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்தது.

ஓவிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்; நிதியின்றி பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு

                அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் சார்பில், மாவட்ட அளவில் ஓவிய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நேற்று துவங்கின. நிதி பற்றாக்குறையின் காரணமாக, இப்பயிற்சி வகுப்பில், பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

"INDEPENDENCE DAY 2015 -STAMP DESIGN COMPETITION"

 "INDEPENDENCE DAY 2015 -STAMP DESIGN COMPETITION"

 (THEME : WOMEN EMPOWERMENT)         

10th English Study Material

English Study Material
  • English Special Study Material | Mr. R. Kodiyappan - Click Here


Padasalai's Centum Coaching Team - 12th Maths | English Medium

12th Maths (English Medium)
  • Maths Question Paper | Mr. B.Srinivasan (English Medium) - Click Here

12th Study Material - Computer 1 Mark Questions & Answers


Computer Study Material
  1. Computer Science One Mark Q&A | P.T.Tamizhchelvi - Tamil Medium

12th Study Material - Special tests in physics for slow learners

Physics Study Material
  1. Physics - Special Test Question Paper | Mr. N. Natarajan - Tamil Medium

10th Public Science Practical Exam Model Question



திடீர் தடையால் குழம்பிய வாட்ஸ் அப் பயனாளிகள்!

              ஆப்ஸ் ( app's)  சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது. 

பொதுத்தேர்வில் கோடியிட்ட தாள்கள் பயன்படுத்த கல்வித்துறை முடிவு.

            10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மொழிபாடங்களுக்கு மட்டும் கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு.

           பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஎஸ்பிஎஸ்சி குரூப் 1: அதிகாரிகள் நியமன விவகாரம்: விடைத்தாள்களை யுபிஎஸ்சி திருத்த உத்தரவு.

            டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வில் 83 பேர் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்.

           எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

             கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"முழு சுகாதார தமிழகம்" தொடர்பான ஒன்றிய அளவிலான கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில்கோவை மாவட்டம்- மூலத்துறை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.

        தமிழக அரசு  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையின் மூலமாக"முழு சுகாதார தமிழகம்" ன்றஇயக்கத்தினை  ஆரம்பித்து, அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களுடைய பள்ளிஇல்லம்மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் மற்றும் சுத்தமான உணவுகுடிநீர் ,சுகாதாரமா கழிப்பிடம் மற்றும் தன்சுத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான ஓவிய ,பேச்சு ,கட்டுரை போன்றபோட்டிகளை மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம்  மூலமாக  பள்ளிவட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தி வருகிறது.
 

Padasalai's Centum Special Question Paper - 12th Accountancy

12th Centum Special Question Paper
  • Accountancy Question Paper | Mr. A. Boopathi (Tamil Medium) - Click Here
Prepared by,
A.Boopathi., M.Com., B.Ed., M.Phil
Kakapalayam, Salem District.

12th Commerce Study Material


12th Commerce Study Material
  1. Commerce - 8&20 Mark Q&A | Parthiban - English Medium

12th Tamil Study Materials

12th Tamil Special Guide
  1. Tamil 1 & 2 Special Guide - Tamil Medium

10th English Revision Test Question & Answer Key

English Study Material
  • English Paper 1 Revision Test QP&A | Krishnagiri Dt - Click Here
  • English Paper 2 Revision Test QP&A | Krishnagiri Dt - Click Here

PG Asst. ஊதியப் பிரச்னை: அரசுக்கு நோட்டீஸ்

            முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி

                            'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர்  பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது.

AEEO PANEL 2015 preparation guidelines

          AEEO PANEL 2015 preparation guidelines - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 2015 ஆம் ஆண்டிற்காண முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் அறிவுறைகள்

அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளிலும் ஆங்கிலம் கற்பிக்க குறுந்தகடு

       அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளிலும் phonetic methodology (ஒலிப்பு முறையில்) ஆங்கிலம் கற்பிக்க குறுந்தகடுகள் (CD ) மற்றும் கட்டகம் அளிக்க இயக்ககம் உத்தரவு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive