சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாதமும்
10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில்,
தொழிலாளர்கள் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள்
ஏதேனும் இருந்தால் கூறலாம்.
Public Exam 2026
Home »
» அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...