மதுரை அரும்பனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., திட்டம்
சார்பில் ரூ.9.75 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்ட வகுப்பறை ஒருபகுதி பூமிக்குள் புதைந்தது தொடர்பாக கூடுதல் முதன்மை கல்வி
அலுவலர் பார்வதி, இன்ஜினியர் ரவிசங்கர் ஆகியோரிடம் பள்ளிக் கல்வி செயலர்
சபீதா விசாரணை நடத்தினார்.
Latest Updates
Home »
» புதைந்த பள்ளி கட்டடம்; பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...