PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

PGTRB 2015 Expected Cut off & Claimed Questions





9 Comments:

  1. 10.01.2015 அன்று நடைபெற்ற TRB தேர்வில் வரலாறு பாடத்தில் கேல்வி டைப் B யில் கேல்வி எண் 8ல் முக்கூட்டு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? A)1907; B)1906 ; C)1905 ; D) 1909. என்று இருந்தது. ஆனால் இதற்கு TRB கொடுத்த விடையில் A) 1907 இருந்தது. 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் முதல் உலகப்போர் என்ற பாடத்தலைப்பில் (இரகசிய உடன்படிக்கை என்ற உட் தலைப்பில்) முக்கூட்டு உடன்படிக்கை 1882ம் ஆண்டு ஏற்பட்டது. என்று உள்ளது. TRB கொடுத்த விடை சரியா? தவறா? தவறு எனில் இதற்கு மதிப்பெண் உண்டா? BY LEEMA ROSE.

    ReplyDelete
    Replies
    1. அதேமாதிரி வரலாறு பாடத்தில் வினாத்தாள் B டைப்பில் 67 வது கேள்விக்கு சரியான பதில் B ஆனால் TRB தரப்பில் வழங்கப்பட்ட A என்பது தவறான பதில்.

      Delete
  2. பகுதிநேர ஓவிய ஆசிரியர் TRB Syllabus எந்த wep பார்பது?

    ReplyDelete
  3. What is Zoology cutoff ?

    ReplyDelete
  4. Is there any doubtful answer in eng key

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group