PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

TNPSC Annual Planner 30ம் தேதி வெளியிடப்படும்

              TNPSC Annual Planner: டி.என்.பி.எஸ்.சி ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்- டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியம்

           கடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில்
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் வங்கினார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குரூப்–2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். குரூப்–1 முதல் நிலை தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்–1 தேர்வு மூலம் 50 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த ஆண்டு நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.




3 Comments:

  1. அரசு உதவிபெறும் பள்ளி வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடம்- பணம் தேவையில்லை, பள்ளிக்கூடம் இணைய சேவை

    Post : BT Assist..( 2 nos)

    Subject : History

    Cast : SC(A)Only

    City : Tanjavuur Dist-1
    Thiruvaar Dist-1

    Money - Nooooo....

    Note : 90 and above 90 only... immediately

    Contact : Rajesh Cell : 78456 53540

    ReplyDelete
  2. ஒ வதமான ெச: இத .ஆ. -ஆ இஎதைன,எதைன ேப பாகபடேபாறாகேளா? 97 மெப எ ேவைல ைடகைல, மைப சாதைடகைல, ச தைமக அவலகலாவ ைட என சேதாஷப ேந நக மாவட தைம க அவலக ெச ேகடா அசாத பறகெசய யைல என   அ டன எகைளேபா பல  அபபடன, ஏ இத ெகாைல ெவேயா ெசய பற இத .ஆ. ,  எ ெசறா சாத ைட, காலா?.ஆ.- ேய ..... வாக  வாக..... ஏ எறா இஎதைன ேபைர கா வாக காறாேயா?கடதா ெவச...

    ReplyDelete
  3. நண்பர் குமரகுரு அவர்களே ...
    தாங்கள் என்ன மொழியை உபயோகப்படுத்தி உள்ளீர்கள் என்பதை தயவு கூர்ந்து தெரிவித்தால் நாங்களும் படித்து புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் ....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group