Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்

               முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

          தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன், தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.

          பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளன.




29 Comments:

  1. Economics SC F evlo cut off varumnu sollunga Padasalai.net

    ReplyDelete
    Replies
    1. PG TAMIL CANDIDATES Please send your name-community- gender -mark- district to 9578945369

      Delete
  2. Economics Candidates pls enter your mark in the followong link.
    https://docs.google.com/forms/d/1z-GItzc1kCrq92l4Rd_o-nqELkBZTuu2LkwbC8hndjw/viewform

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  3. எனது மதிப்பெண் 105, வரலாறு BC.

    வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  4. Pg botany bc cut off pls

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. PG TAMIL CANDIDATES Please send your name-community- gender -mark- district to 9578945369

    ReplyDelete
    Replies
    1. Uma-MBC-female-99-Ariyalur-subject-Tamil-pls say expecting cut off mark of Tamil sir

      Delete
  6. CHEMISTRY, 96 , SC , Male, friends any chance.....

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Dear padasalai when will release cut off list?

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  10. PG not cut off may be 110

    ReplyDelete
  11. Botany cut off may be 110 for GT

    ReplyDelete
  12. Botany cut off may be 110for GT

    ReplyDelete
  13. BOTANY BC G cut off please

    ReplyDelete
  14. botany BC G 105 any chance please

    ReplyDelete
  15. Anybody got above 87 in maths, oc,

    ReplyDelete
  16. chemistry 94 mbc female.... Chance?

    ReplyDelete
  17. முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு எழுதியுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விடைக்குறிப்பின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்னை கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க வெளியிடப்படும். பெயர் வெளியிட வேண்டாம் என்பவர்கள் பெயருக்கு பதிலாக XXXX அல்லது பெயர் முன் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அனுப்பலாம் .நன்றி
    NAME-COMMUNITY-GENDER-MARK-DISTRICT EXAMPLE MURUGAN BC M 109 MADURAI அலைபேசி எண்:9578945369

    ReplyDelete
  18. Sridevi, Tamil 88, bc
    Friends any chance for me

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive