Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு தகுதிக்கு பரோடா வங்கியில் பணி.

             பாங்க் ஆப் பரோடா (BOB) நிரப்பப்பட உள்ள 86 முழு நேரம் துணை ஊழியர்கள் (Peon)) மற்றும் முழு நேரம் SWEEPER மற்றும் Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

           மாநிலம்: மகாராஷ்டிரா நிறுவனம்: பாங்க் ஆப் பரோடா (BOB) மொத்த காலியிடங்கள்: 86 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Full Time Sub Staff (Peon) - 06 2. Full Time Sweeper cum Peon - 80 வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி எழுத தெரிந்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Dy. Gen. Manager, Bank of Baroda, Zonal Office [Greater Mumbai Zone], 3rd Floor, Bank of Baroda Bldg., 3, Walchand Hirachand Marg, Ballard Pier, Mumbai – 400001 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.com/download/Application_Upload.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive