Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணாமலை பல்கலையில் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு

         சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு விண்ணப்பித்த, 5,940 பேரில், 930 பேர், கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
 

15ம் தேதிக்குள் நடக்குமா இ.எஸ்.ஐ., மாணவர் சேர்க்கை?

      இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், வரும் 15ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்; எனினும், இந்திய மருத்துவக் கவுன்சிலான - எம்.சி.ஐ., அனுமதி தராததால், மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
 

பள்ளிச் சீருடைகளை தரமாகத் தைக்க வேண்டும்

      பள்ளிச் சீருடைகளை தரமானதாக தைத்து வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டார்.
 

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்

       காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது.
 

சிறுபான்மை உதவி தொகை பெற தேதி அறிவிப்பு

         அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வரும், கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, சிறுபான்மை மாணவர்களிடமிருந்து ஜூலை இறுதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளையாடிக்கொண்டே படிப்போமா?

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது குறும்புத்தனமாக மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், ஆசிரியர்களுக்குக் கோபம் வந்துவிடும். உடனே பெஞ்சில் நிற்க வைத்தோ அல்லது முழங்கால் போட வைத்தோ தண்டனை கொடுத்துவிடுவார்கள் இல்லையா? இதற்குப் பதிலாக விளையாட்டு காட்டிக்கொண்டே ஆசிரியர்கள் பாடம் எடுத்தால் எப்படி இருக்கும்?

ஆசிரியர்களின் வருகை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு - திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி

         ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட  தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1,422 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில், 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 200 நடுநிலைப்பள்ளிகளும் அடங்கும்.

புதிய வலைதளம் "எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு"

       தொடக்கக்கல்வி - 4 முதல் 8 அகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற "எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" ஓவியப்போட்டி - புதிய வலைதளைதில் மாணவர்கள் இலவசமாக உறுப்பினராக சேர்த்தல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

பிளஸ் 2: முதலிடம் பிடித்த 21 பேருக்கு முதல்வர் வாழ்த்து

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த 21 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவர்களை திங்கள்கிழமை வாழ்த்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இன்ஜி., கவுன்சிலிங்: 200/200ல் 9 பேர் பங்கேற்பு

        பி.இ., - பி.டெக்., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நேற்று துவங்கியது. நான்கு பிரிவு கவுன்சிலிங்குக்கு, 2,015 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், முதல் பிரிவில், 200க்கு, 200 எடுத்த, 23 பேர் உட்பட, 232 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 101 பேர் மட்டுமே பங்கேற்று, இடங்களைத் தேர்வு செய்தனர்.

ஆசிரியர் டிப்ளமோ: முதல் நாளில் 173 பேர் சேர்ந்தனர்

       தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்குரிய டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.முதல் நாளில், டிப்ளமோ படிப்பில் 173 மாணவ, மாணவியர் சேர்ந்தனர்.தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு ஒற்றைச் சாளர முறையில் இணைய வழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.


அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு

        தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
 

பட்டதாரி பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

         ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெரும் போது தனி ஊதியம் PP : 750 வழங்க மறுப்பதாக அறியப்படுகிறது . அவர்களுக்காக பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி.

        பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக வெளியிடப்பட்ட இந்த 21 பல்கலைக் கழகங்களில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது.

பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1-ல் சேர்க்க மறுத்தது ஏன்?- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

          பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை புதூரைச் சேர்ந்த ஏ.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்செய்த மேல்முறையீடு மனு:

இரண்டாவது வாரத்திற்குள் கவுன்சிலிங் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

        அனைத்திந்திய ஆசிரிய பேரவை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிறுவன தலைவர் குகானந்தம் கூறியதாவது:""பள்ளிகள் திறந்து மாணவர்கள் சேர்க்கை முடிந்து கற்பித்தல் பணி துவங்கும் இந்த நிலையிலையே ஜூலை 2வது வாரத்திற்குள் , விரும்பும் பள்ளிகளுக்கு மாறுதல் பெற கவுன்சிலிங் நடத்த அரசு ஆவண செய்ய வேண்டும். மாநில துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு குகானந்தம் தெரிவித்தார்.

ஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் குறைவு:கோவையில் இரு பயிற்சி பள்ளிகள் மூடல்.

        கோவையில், நடப்பு கல்வியாண்டில், ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பின் மீது ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்துள்ளதால், இரண்டு அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக்கொண்டுள்ளது. 
 

TNPSC GR-2,GR-4 INDIAN POLITICAL COLLECTION

CLICK HERE FOR TNPSC GR-2,GR-4 INDIAN POLITICAL COLLECTION BY SRIRAM COACHING CENTRE, PULIANGUDI

TET வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

        ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 21.4.15 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும்  வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

எண் மாறாமல் ஃபோன் நிறுவனம் மாறும் வசதி: நாடு முழுவதும் 3ம் தேதி அமலாகிறது

         செல்ஃபோன் எண்ணை மாற்றாமல், சேவை தரும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் நாளை மறுநாள் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதை டெல்லியில் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

TNPSC Maths Questions Study Material - Self Test 3

         TNPSC Group 2 & Group 4 Exams & TNTET Paper 1 & TNTET Paper 2 (Maths & Science) போன்ற தேர்வுகளில் கணித பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தேர்வுகளில் தேர்வர்கள் எளிதாக வெற்றி பெற உதவியாக நமது பாடசாலை வலைதளம் ”சுய மதிப்பீடு” தேர்வுகளை தினந்தோறும் வெளியிட உள்ளது. பயன்பெற வாழ்த்துக்கள்!

TNPSC Maths Questions Study Material - Algebra - Self Test 3

இணையதள பிரியர்களுக்கு இனிப்பான செய்தி: பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் அறிமுகம்

         பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

        டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி, கணினி மயம் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இத்திட்டத்தை, காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

பள்ளி செல்லும் வயதில் பொது இடங்களில் பிச்சை பணம் வசூலில் சிறுவர்களை களம் இறக்கும் கும்பல்

         பொது இடங்களில் சிறுவர், சிறுமியர்களை கொண்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்களை கண்காணித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பள்ளி செல்லும் வயதில், பஸ்ஸ்டாண்ட் மற்றும் கோயில் பகுதிகளில் சுற்றி திரியும் சிறார்களை காணும்போது, பார்ப்போரின் மனம் நெகிழ்கிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive