Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணாமலை பல்கலையில் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு

         சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு விண்ணப்பித்த, 5,940 பேரில், 930 பேர், கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
 
          நேற்று காலை துவங்கிய கலந்தாய்வில், முதல் கட்டமாக, 325 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.வேலுார் மாவட்டம்,குடியாத்தம் விஜய சிவரஞ்சனி, சென்னை வானகரம் திருப்பாவை, தேனி மாவட்டம், கம்பம் சபரீஷ் ஆகியோர், முறையே, முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். மூவரும், 197 'கட் -ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தனர். மூன்று பேருக்கும், சேர்க்கை அனுமதி அட்டையை, துணைவேந்தர் மணியன் வழங்கினார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive