முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட,
அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று தேசியக் கொடி, அரை கம்பத்தில்
பறக்கவிடப்பட்டது. 'ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, தலைமைச்
செயலர் ஞானதேசிகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Quarterly Exam Questions Answers
Home »
» தமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக்கொடி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...