NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம் ?

       ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம். ஒரு பணியிடத்தில் ஒரு கல்வி ஆண்டு பணியாற்றி இருந்தால் போதும். கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் எனவும்,


       ஆகஸ்ட் 6 வரை தொடக்கக் கல்வித்துறையிலும், ஆகஸ்ட் 7 வரை பள்ளிக் கல்வியிலும் விண்ணப்பங்கள் பெறப்படும். தொடக்கக் கல்வித்துறையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து முழுமையான, உறுதியான தகவல்கள் கிடைத்தவுடன் நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிடப்படும்.




3 Comments:

  1. சென்ற நவம்பர் 2014-ல் பணிநிரவல் காரணமாக வெகு தொலைவான பணியிடத்தில் நிர்வாக மாறுதல் செய்யப்பட்டேன். 2015-2016 கல்வியாண்டு பொது மாறுதலில் காலக்கெடு விதிக்காமல் மாறுதல் அளிக்கப்படுமா? முன்னுரிமை வழங்கப்படுமா?
    Please tell: 9790742790

    ReplyDelete
  2. சென்ற நவம்பர் 2014-ல் பணிநிரவல் காரணமாக வெகு தொலைவான பணியிடத்தில் நிர்வாக மாறுதல் செய்யப்பட்டேன். 2015-2016 கல்வியாண்டு பொது மாறுதலில் காலக்கெடு விதிக்காமல் மாறுதல் அளிக்கப்படுமா? முன்னுரிமை வழங்கப்படுமா?
    Please tell: 9790742790

    ReplyDelete
  3. என் மனைவி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ( திருநெல்வேலிக்கு மிக அருகில் ) மேல் நிலை பள்ளியில் BT Assistant ( வரலாறு ) ஆக பணி ஆற்றுகின்றார். மதுரை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து Mutual Transfer வேண்டுவோர் 9688947422 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive