பி.இ.,
- பி.டெக்., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில்
நேற்று துவங்கியது. நான்கு பிரிவு கவுன்சிலிங்குக்கு, 2,015 பேர்
அழைக்கப்பட்டிருந்தனர். அதில், முதல் பிரிவில், 200க்கு, 200 எடுத்த, 23
பேர் உட்பட, 232 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 101 பேர் மட்டுமே
பங்கேற்று, இடங்களைத் தேர்வு செய்தனர்.
Quarterly Exam Questions Answers
Home »
» இன்ஜி., கவுன்சிலிங்: 200/200ல் 9 பேர் பங்கேற்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...