Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஹெல்த்: மூளையைப் பாதிக்கும் செயல்கள்!!!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.

புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

வரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கரும்பலகை காட்டில் ஓர் ஆசிரியர் ! -Blackboard Jungle.

நகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி. போதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள். கல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்ட காலம். 

வேலை வேண்டுமா..? தமிழக அரசில் 50 உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வின்வெளியில் ஒரு வருடம் தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம்..நாசா கண்டுபிடிப்பு

வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை

உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

LICயின் புதிய திட்டம் அறிமுகம்

சென்னை, தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், எல்.ஐ.சி.,யின், 'பீமாஸ்ரீ' எனும் புதிய பாலிசி திட்டம், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.

கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை

நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு

புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. 

How to get centum in 10th Tamil Paper 2 - Tips! 10 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் - 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?

How to get centum in 10th Tamil Paper 2 - Tips!

10 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் - 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?

10th Tamil - Exam Hall Time Management Tips! - 10 ஆம் வகுப்பு தமிழ் - தேர்வறை நேர மேலாண்மை!

10th Tamil - Exam Hall Time Management Tips!

10 ஆம் வகுப்பு தமிழ் - தேர்வறை நேர மேலாண்மை!

Today Rasipalan 18.3.2018

மேஷம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

தேர்வுக்குத் தயாரா? - 10-ம் வகுப்பு - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் - தயாராவது எப்படி ?

பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி, வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதுவது, பிழைகளைக் கவனத்துடன் தவிர்ப்பது ஆகியவற்றைப் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

KV Schools : Walk - in - Interview


ராத்திரி சீக்கிரம் சாப்பிடுங்க!

ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுவது முக்கியமில்லை, அந்த உணவுகளைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதுதான் முக்கியம் என்பதை கருத்தில் கொள்க.

அழகை அள்ளித்தரும் பழங்கள்!

பழங்கள் மூலம் பெறும் அழகு, ஆரோக்கியமானது. நிரந்தரமானது. எந்தெந்த பழங்களை அழகுக்காக எப்படி பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

புதிய அப்டேட்களுடன் வாட்ஸ் அப்!

உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.

ஜியோவை போட்டுத்தள்ளிய டாடா டோகோமோ : நாள் ஒன்றிக்கு 1.4ஜிபி அறிவித்து அதிரடி.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு பின்னர் காணாமல் போன இந்திய டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்த டாடா டோகோமா, அதன் புதிய திட்டமொன்றை அறிவித்து தன் இருப்பை காட்டிக்கொண்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம்: 800 மாணவர்கள் தேர்வெழுதத் தடை.

சென்னை பல்கலைகழகம் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 800 மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க உயர்நீதிமன்றம் ஆணை

தனியார் பள்ளிகள் மத்திய, மாநில கல்வி வாரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழாவின் போது அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்தியதால் 50க்கும் மேற்கட்ட மாணவ, மாணவிகளுக்கு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும் : சுனில்பாலிவால்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும் என சென்னையில் ஐஐடியில் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் பேசியுள்ளார்.

சென்னை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம் : 800 மாணவர்கள் தேர்வெழுத தடை

சென்னை பல்கலைகழகம் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 800 மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்துள்ளனர்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

புறக்கணிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் : பாரபட்சத்தால் அதிருப்தி

பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் அலுவலக பணிக்கு ஊழியர் நியமிக்காததால் கண்காணிப்பு பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களை பதம் பார்த்த தமிழ் 27 மார்க்கிற்கு, 'கிடுக்கிப்பிடி' கேள்வி

பத்தாம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாலும், 27 மதிப்பெண்களுக்கு சிந்திக்க வைக்கும் கேள்விகள் இடம் பெற்றதாலும், மாணவர்கள் பதில் அளிக்க தடுமாறினர்.

தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கருத்து

 'பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் தந்தது என மாணவர்களும்;

போக்குவரத்து அபராத கட்டணம் போஸ்ட் ஆபீசில் செலுத்தலாம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்பட்ட அபராத கட்டணத்தை,

10th பொதுத்தேர்வு தொடங்கியது 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

10ம் வகுப்பு மாணவர்களை பதம் பார்த்த தமிழ் 27 மார்க்கிற்கு, 'கிடுக்கிப்பிடி' கேள்வி

பத்தாம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாலும், 27 மதிப்பெண்களுக்கு சிந்திக்க வைக்கும் கேள்விகள் இடம் பெற்றதாலும், மாணவர்கள் பதில் அளிக்க தடுமாறினர்.

நல்லாசிரியர் தேர்வில் முறைகேடு புகார் : இணை இயக்குனர் விசாரணை

மதுரையில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து கல்வி அதிகாரிகளிடம் இணை இயக்குனர் (தொழில்நுட்ப கல்வி) சுகன்யா விசாரணை நடத்தினார்.

'நீட்' விண்ணப்பத்தை திருத்த இன்று கடைசி

ஆன்லைனில் நீட் நுழைவு தேர்வு விண்ணப்பத்தினை தவறாக பதிவு செய்த மாணவர்களுக்கு விண்ணப்பத்தினை திருத்த இன்று(மார்ச் 17 ) வரை சி.பி.எஸ்.சி., அவகாசம் அளித்துள்ளது.

11th Maths - Important 2M & 3M Questions

Latest - 11th Study Materials
  • 11th Maths - Important 2M & 3M Questions | Mr. G. Narasimhan  - English Medium

11th Maths - One Mark Test Questions

Latest - 11th Study Materials
  • 11th Maths - One Mark Test Questions | Mr. S. Selvaraj  - English Medium

Today Rasipalan 17.3.2018

மேஷம் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

பாடசாலை மற்றும் CE Academy இணைந்து வழங்கும் இலவச NEET Exam Coaching - முதல் கட்ட பட்டியல் வெளியீடு!

பாடசாலை மற்றும் CE Academy இணைந்து வழங்கும் இலவச NEET Exam Coaching திட்டத்தில் மாணவர்கள் பங்குபெறுவதற்கான வாய்ப்பு நேற்று இரவுடன் (15.3.2018) முடிவடைந்தது.

Flash News : DEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்.

தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுலகத்தில் நடைபெற இருக்கிறது.

How to get centum in 11th Maths - Youtube Video Tips!

How to get centum in 11th Maths - tips!  

11ஆம் வகுப்பு கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?

11th Maths - How to pass easily? - Youtube Video Tips!

11th Maths - How to pass easily? - Tips!

11ஆம் வகுப்பு கணிதம் - இத மட்டும் படிங்க, ஈஸியா பாசாகுங்க!

11th Maths - Exam Hall Time Management - Youtube Video Tips!

11th Maths - Exam Hall Time Management - Tips!

11ஆம் வகுப்பு கணிதம் - தேர்வறை நேர மேலாண்மை!

11th Maths Exam - How to Prepare Previous day? - Youtube Video Tips!

11th Maths Exam - How to Prepare Previous day? - tips!

11ஆம் வகுப்பு கணிதம் - தேர்வுக்கு முந்தைய நாள் தயாராவது எப்படி?

12th Chemistry - How to get Centum - Tips!

12th Chemistry - How to get Centum - Tips!

12ஆம் வகுப்பு வேதியியலில் 200க்கு 200 மதிப்பெண் பெறுவது எப்படி?

பதவி உயர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு

பத்தாம் வகுப்பு தமிழ்முதல்தாள் ஒருபார்வை

வினாக்கள் அனைத்தும் நேரடியாக கேட்கப்படவில்லை...

உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்தி!!!

சென்னை,
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடு முழுவதும் முடங்கிய சேவை! - ஏர்டெல் அடுத்த அதிர்ச்சி!!!

ஏர்செல் நெட்வொர்க்கை அடுத்து இந்தியாவின் பல நகரங்களில் ஏர்டெல் சேவை பாதிப்படைந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்போ ஏர்செல், இப்போ ஏர்டெல்!

ஏர்செல் சேவையைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிலிருந்து போன் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவம்!!

வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவத்தையொட்டி நேற்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​குறை!!

நாட்​டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​கு​றை​யாக இருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்​தைக் கண்​டித்து பள்ளி மாண​வர்​கள் போராட்​டம்

உளுந்​தூர்​பேட்டை அருகே பள்​ளி​யில் ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்தை கண்​டித்​தும், புதிய ஆசி​ரி​யர்​களை உட​ன​டி​யாக பணி​யில் சேர வலி​யு​றுத்​தி​யும் மாண​வர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு ரூ.25,362 கோடி

அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.25,362.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம் - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன், வாழ்த்து

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று துவங்குகிறது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகம், புதுச்சேரியில்,

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும் என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

புத்தக வங்கி திட்டம் தகவல் சமர்ப்பிக்க கெடு

புத்தக வங்கி திட்டத்தில், பள்ளிகளில் சேகரிக்கப்பட்ட பழைய பாடப்புத்தகங்கள் குறித்த தகவல்களை, வரும், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பட்ஜெட்: அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும்

தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-

DSE - 1 Day Training For PG Teachers


மாணவர்களின் மனநலம்: ஆராய குழு அமைத்து உத்தரவு!

மாணவர்களின் மன நலம், கல்வியை மேம்படுத்தும் வகையிலும்,சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மாணவ சேர்க்கையில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும்: பட்ஜெட்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போதிருக்கும் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"வாட்ஸ்அப் பேமண்டு" அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் பே அம்சத்தில் யூபிஐ (யூனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

CBSE - 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive