Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்குவதை போல ஊதிய முன்பணம் வழங்க தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் கோரிக்கை

       போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்குவதை போல ரூ.10,000 தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் ஊதியமுன்பணமாக,வழங்க வேண்டும் என தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் திரு.வே .இளங்கோ கோரிக்கை


சென்னை: தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியமுன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என போக்குவரத்துதுறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ரூ.10,000 - தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் ஊதியமுன்பணமாக,வழங்க வேண்டும் என தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் திரு.வே .இளங்கோ தமிழக அரசுக்கு கோரிக்கை .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive