Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கக்கடலில் உருவானது 'நாடா' புயல்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

        வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'நாடா' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


இதனால், சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாடா புயல் சென்னையிலிருந்து 830 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இந்த புயல் நாளை மறுநாள் வேதாண்யம்-புதுச்சேரி இடையில் கடலூரில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், நாளை காலை முதல் சென்னையில் கனமழை மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive