NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'பேஷன் டெக்னாலஜி' பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

          மத்திய ஜவுளித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், சென்னை, ராஜிவ்காந்தி சாலையில் உள்ளது. 
 
            அதன் சார்பில், 2017ம் ஆண்டுக்கான இளங்கலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலம், 2017 ஜன., 10 வரை பதிவு செய்யலாம்; ஜன., 16 வரை, அபராத கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். பிப்., 12ல், எழுத்து தேர்வு நடத்தப்படும்; ஏப்ரல், மே மாதங்களில், நேர்முக தேர்வு நடத்தப்படும். ஜூன் முதல் வகுப்புகள் துவக்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு, 044 - 2254 2755 என்ற தொலைபேசி எண் அல்லது academic.chennai@nift.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive