Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

PG TRB:முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு

          தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 
           இதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது.தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம் எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில், 1,500 இடங்கள் காலியாக உள்ளன. 'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமன பணிகள் துவங்கவில்லை.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

9 comments

  1. PG TRB for MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Admission is started...
    Study materials and Question papers
    are available...
    CONTACT:9787660996

    ReplyDelete
  2. pgtrb history materials kidaikuma sir please sollunga sir

    ReplyDelete
  3. Trb english syllabus anupunga sir and material

    ReplyDelete
  4. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
    LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRSR
    NEW BATCH : RASIPURAM, SALEM.

    ReplyDelete
  5. Aided school vacancy
    BT-SCIENCE
    BC nadar only
    Immediately call me 9952198486

    ReplyDelete
  6. SRI COACHING CENTRE
    THANJAVUR
    PG TRB CLASSES FOR EXCELLENCE.
    OUR PREVIOUS YEARS' PAGE STUDENTS HAVE BEEN WORKING IN VARIOUS GOVT HRS.SCHOOLS.
    SUBJECTS ARE TO BE TAKEN BY (rtd) &experienced COLLEGE PROFESSORS ONLY.
    SUBJECTS
    ENGLISH
    CHEMISTRY
    TAMIL
    ZOOLOGY
    WEEK END AND REGULAR PAGE CLASSES ARE TO BE COMMENCED SOON .
    CONDUCT.9442156238,
    96261569946.

    ReplyDelete
  7. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
    LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRST
    NEW BATCH : RASIPURAM, SALEM
    Admission is started...
    Study materials are available...

    ReplyDelete
  8. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
    LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRST
    NEW BATCH : RASIPURAM, SALEM
    Admission is started...
    Study materials are available...
    Hi friends.....those who are interested and ready to hardwork to crack PG TRB PHYSICS and EDUCATION... contact me for doubts clearing .. i will help you....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading