NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CBSE பள்ளிகள் 'ஜமாய்'.

     ஓரியண்டல் பள்ளியில், 103 மாணவியர் உட்பட, மொத்தம், 139 பேர் தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ரயில்வே துறைக்கு உட்பட்ட பள்ளியில், ஆறு மாணவியர் உட்பட, 28 பேர் தேர்வு எழுதியதில், 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது, 78.57 சதவீதம். பிளஸ் 2 மாநில பாடத்திட்ட வகுப்புகள் கொண்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 3,234 பேர் தேர்வு எழுதி, 3,144 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது, 97.22 சதவீதம். அதே நேரம், அரசின் பல்வேறு துறை நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில், வனத்துறை பள்ளிகளில் அதிகபட்சமாக, 96.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசின் பள்ளிக்கல்வித் துறை நேரடி பொறுப்பில் உள்ள பள்ளிகளில், 3.68 லட்சம் பேர் தேர்வு எழுதி, 3.20 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 86.87 சதவீதம். 2016ல், 85.71 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive