சென்னை: 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 28-ம் முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
துணைத்தேர்வுக்கு மே 31-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும், தனியார் பிரவுசிங் செண்டர்கள் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளதுQuarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions
Home »
» ஜூன் 28-ல் 10ம் வகுப்பு துணைத்தேர்வு : அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு...







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...