Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

ரயில் பயணம் தாமதமா?: குடிநீர் பாட்டில் இலவசம்

நீண்ட துாரம் செல்லும், 'ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி' ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு,
பயண நேரம் அதிகரித்தால், ஒவ்வொரு பயணிக்கும், கூடுதலாக, ஒரு குடிநீர் பாட்டில் இலவசமாக வழங்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது, ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி ரயில்களில், பயணியருக்கு, ஒரு குடிநீர் பாட்டில் இலவசமாக வழங்கப்படுகிறது. ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு, பயண நேரம், 20 மணி நேரத்தை தாண்டினால், பயணியருக்கு மேலும் ஒரு குடிநீர் பாட்டில் இலவசமாக வழங்கும்படி, ரயில்வே வாரியம், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading