PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தமிழகத்தில் மே 5ல் கடைகள் மூடல்

  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், 35வது வணிகர் தின மாநில மாநாடு, சென்னையில், மே, 5ல் நடக்கிறது.

தமிழகத்தில் மே 5ல் கடைகள் மூடல்

இதில், முதல் முறையாக, அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அன்றைய தினம், மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர், விக்கிரமராஜா தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group