5000 ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வழக்கு - பள்ளி கல்வி முதன்மை செயலர் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 918  தலைமையாசிரியர்,
4092 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிய வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கு  நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive