PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

மூடப்படும் அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசை பொறுத்தவரை அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாணவர்கள் குறைவாக இருந்தால் அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.மேலும் அரசு பள்ளிகள் மூடப்படாது அங்கு நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group