NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலைகளின் பிறப்பிடம் அரசுப்பள்ளி!

     அனைத்து கலைகளின் பிறப்பிடம் அரசுப்பள்ளி. அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பீர்.
உங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை சேமிப்பீர். இன்றைய நவீன காலகட்டத்தில் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதை நிறைவேற்றும் சிறந்த கல்வி நிலையமாக விளங்குவது அரசுப்பள்ளியே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அனைத்து வகையான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதுமையான முறையில் அரசுப்பள்ளி கற்றுக் கொடுக்கிறது. மாணவர்களின் தனித்திறன் மேம்பாடு அடையச் செய்வதிலும் ஆளுமைத் திறனை வளர்ப்பதிலும் அரசுப்பள்ளி கோலோச்சுகிறது.


Thanks to Mr. Srinivasan.M
Magudanchavadi Block,
Salem District.






1 Comments:

  1. எந்த அரசுப்பள்ளியிலும் கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது. இதில் கலைகளின் பிறப்பிடம் அரசுப் பள்ளிக்கூடமாம்!!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive