NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

High School HM Case Details

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகின்ற 29.09.2018 அன்றைய தேதியில் விசாரணைக்கு வருகின்றன. பெரும்பாலும் அது இறுதி விசாரணையாகத்தான் இருக்கும். நீண்ட நாளைய அதாவது 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒட்டுமொத்த நீதிப் போராட்டஙகளுக்கும்  நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி.

திரு.ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive