ஆசிரியர் கல்வித்தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவு வெளியிடப்பட்டது. இத்தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த அனைவரும் அவர்கள் படித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அல்லது அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கு சென்று, மறுகூட்டல் முடிவை அறிந்து கொள்ளலாம். ஆசிரியர் கல்வித்தேர்வுக்கான மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» ஆசிரியர் கல்வித்தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...