NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய அளவிலான பள்ளி சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் பயிற்சி 25.08.2012 அன்று அளிக்க உத்தரவு.



அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ5 / பயிற்சி / அகஇ / 2012, நாள். 10.08.2012
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 7221 / ஈ2 / 2012, நாள். 14.08.2012 
 
மாநில அளவிலான பயிற்சி 21.08.2012 அன்று சென்னை SIEMAT அரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவிலான பயிற்சி 23.08.2012 அன்று மாவட்ட திட்ட அலுவலகத்தில் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

குறுவளமைய அளவிலான பயிற்சி 25.08.2012 அன்று குறுவளமைய அளவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive