Group 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.- கடலூர், ஈரோடு, தருமபுரி போன்ற மாவட்டங்களில் வினா தாள் வெளியாகி உள்ளதாக தெரிய வந்து உள்ளதால் நடந்து முடிந்த group 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. விரைவில் மறு தேர்வு நடைபெறும் என TNPSC தலைவர் திரு. நட்ராஜ் அவர்கள் தெரிவித்து உள்ளார். ஆனால் மறு தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை எனவும் கூறி உள்ளார்.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
» Group 2 தேர்வு ரத்து
Group 2 தேர்வு ரத்து
Group 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.- கடலூர், ஈரோடு, தருமபுரி போன்ற மாவட்டங்களில் வினா தாள் வெளியாகி உள்ளதாக தெரிய வந்து உள்ளதால் நடந்து முடிந்த group 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. விரைவில் மறு தேர்வு நடைபெறும் என TNPSC தலைவர் திரு. நட்ராஜ் அவர்கள் தெரிவித்து உள்ளார். ஆனால் மறு தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை எனவும் கூறி உள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...