Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

30.11.12 - உலக வாசிப்பு தினம்.

அன்றைய தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு Library Books & News Papers வாசித்தல் பற்றி அறிவுறுத்த பாடசாலை அன்புடன் வேண்டுகிறது.





1 Comments:

  1. கற்க கசடற : வாசித்தல் என்பது சுவாசித்தல் போன்றது. இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகின்றது எனலாம். வாசித்தல் மனிதனை மேலும் வளமைபடுத்துகிறது, வலிமைபடுத்துகிறது. வாசித்தல் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் தேவையான ஒன்று. வசிக்கும் பழக்கம் பாடசாலையோடு நின்றுவிடுவதில்லை, வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற செயல். வாசிக்கும் வழ்க்கம் அதிகம் உள்ளவர்களிடம் குழப்பங்கள் வருவதில்லை, சிக்கலான நேரங்களில் எளிதில் தீர்வு கானமுடியும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive