நீலகிரியில் கன மழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் மழை நீடிப்பதால், மண் சரிவு அபாயம் ஏற்படும் என்று கருதி, அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.Quarterly Exam Questions Answers
Home »
» கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி / கல்லூரி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...