அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் இந்த முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்வர்கள்
தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஜனவரி 2 முதல் 4 வரை தேர்வு எழுதிய
மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்க வேண்டிய நாள் மற்றும் மார்ச் 2013 பொதுத் தேர்வுக்கு தனித்
தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நாள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த தனித்
தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.Quarterly Exam Questions Answers
Home »
» பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (டிச. 24) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...