Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்


           பி.எப்.தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில்நடவடிக்கை எடுக்காவிட்டால்புகார் தெரிவிக்கலாம்எனபி.எப்.ஆணையர் பிரசாத் கூறியுள்ளார்.  
 
          இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எப்., தொகை முதிர்வு மற்று கடன் கோரும் விண்ணப்பங்கள் மீதுஐந்து நாட்களில் தீர்வு காணப்படுகிறது. அதிகபட்சமாக, 20 நாட்களில் தீர்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காமல்நிலுவையிலிருந்தால்சந்தாதாரர்கள்பி.எப்.அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
 
           விண்ணப்பங்களில்தேவையான தகவல்கள் இல்லாமல் இருந்தால்அவற்றை பூர்த்தி செய்தும் அளிக்கலாம். இவ்வாறுபிரசாத் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive