Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆந்திரத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஆதார் எண் அவசியம்

            வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறை ஆந்திரத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

               இதுகுறித்த விவரம்: ஆந்திர போக்குவரத்துத் துறையினர் மாநிலத்தின் முக்கியமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தனி கவுன்ட்டர்களை திறந்துள்ளனர். இவற்றில், பெட்ரோல். டீசல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் ஆதார் அட்டை எண், வாகனத்தின் பதிவெண், ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றை அளித்தால்தான் அவர்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் தரப்படும். ஆந்திர போக்குவரத்துத்துறையின் இந்த அதிரடித் திட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.




1 Comments:

  1. இதனால் மக்களுக்கு என்ன லாபம்? ஆதார் எண்ணை (அட்டையை) அனைவரும் வாங்கவேண்டும் என்ற கட்டாயம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive