இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான தமிழக அரசு
தெரிவித்துள்ள கருத்தையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின்
கூட்டமைப்பான டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் வருகிற ஜனவரி முதல்
நடைபெறவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கூட்டம் கூட்டுவதற்கான
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும்,
Quarterly Exam Questions Answers
Home »
» டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல்







TATA விற்கு நன்றி கூறவும் ,ஒருவருக் கொருவர் புத்தாண்டு வாழ்த்து கூறி இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினையில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் வெளி நடப்பு செய்யவும்தான்.மீண்டும் 2016 ஜனவரியில் ஒன்று கூடி ஏழாவது ஊதியக் குழுவில் தங்களுக்கு ஏதாவது அரியர் கிடைக்குமா என ஆலோசனை செய்வார்கள் .
ReplyDelete