Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC தேர்வு: குரான் கேள்வியால் சர்ச்சை-Dinamalar News

          டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், திருக்குரான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில்,  'குரானின்படி, 'மாமலூக்' என்பதன் அர்த்தம் என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

          அதற்கு, 'ஏழை, அடிமை, செல்வந்தன், மன்னன்' என, நான்குவிடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த கேள்விக்கு, குரான் படித்தவர்களால் மட்டுமே, பதில் அளிக்க முடியும்; மற்றவர்களால் பதில் அளிக்க இயலாது என்பதால், சர்ச்சையை ஏற்பட்டு உள்ளது




2 Comments:

  1. சமூக அறிவியல் பாடத்தில் வறலாறு பாடத்தில் மாம்லுக் வம்சத்தின் ஆட்சி அதன் வறலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை படித்தால் போதும் இதற்கு விடை அளிக்கலாம். அதில் மாம்லுக் என்பதன் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விடை அளிக்க குறான் படிக்க வேண்டியது இல்லை. வறலாறு பாடத்தை படித்தால் போதும்.

    ReplyDelete
  2. This question is problem to only dinamalar newspaper,not to all.everyone knows the standard of this newspaper

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive