Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்பு.

       சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, தமிழகமுதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 
         இந்த புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் சிலர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் இன்றுவெள்ளிக்கிழமை காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive