Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல்

       சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.ஜூன் 3-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. ஜூன் 10-ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 11-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
 
         மனுக்களை திரும்பப் பெறஜூன் 13 கடைசி நாளாகும்.வாக்குகள் ஜூன் 30-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தை உடனடியாக அமலுக்கு வந்தன என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.ஆர்.கே நகர் எம்.எல்.ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்ததால் ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்பகிறது. கேரளா மேகலாயா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 6 தொகுதிகளிலும் ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive