Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செய்முறையில் 50: எழுத்துத்தேர்வில் 0

         விருதுநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவி ஒருவரது மதிப்பெண்ணில் இயற்பியல் செய்முறைத்தேர்வில் 50 மதிப்பெண், எழுத்துத்தேர்வில் 'ஜீரோ'மதிப்பெண் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. 
 
      மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமாரிடம் கேட்டபோது,“இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்,”என்றார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive