NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு :விண்ணப்பித்துவிட்டீர்களா..? இ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 உதவியாளர், எழுத்தர் பணி

மத்திய அரசின்கீழ் மாநில வாரியாக செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின், மாநிலங்களின் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் 3288 மேல்நிலை எழுத்தர்கள், பன்முக உதவியாளர்கள் போன்ற காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Tamil Nadu - 395
2. Karnataka - 228
3. Kolkata - 460
4. Chandigardh - 141
5. Hyderabad - 181
6. Uttar Pradesh - 150
7. Puducherry - 30
8. Uttarkhand - 06
9. Bjhar - 21
10. Madhya Pradesh - 78
11. Kerala - 314
12. Maharashtra - 485
13. Guwahati - 24
14. New Delhi - 205
15. Jammu (J & K) - 31
16. Orissa - 49
17. Jharkhand - 31
18. Haryana - 156
19. New Delhi - 100
20. Chhattisgarh - 14
21. Goa - 26
22. Rajasthan - 163


தகுதி: 10, பிளஸ் 2, பட்டம், தட்டச்சு, சுருக்கெழுத்து திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: சுருக்கெழுத்தர் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400, மேல்நிலை எழுத்தர்கள் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400, பன்முக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை: www.esicdelhi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive