Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேசிய கொடி வடிவில் கேக் புத்தாண்டில் சர்ச்சை

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், தேசிய கொடி வடிவிலான கேக் வெட்டி, கல்வித்துறை அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாடியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
 
       தர்மபுரி சி.இ.ஓ., மகேஸ்வரி, டி.இ.ஓ., நடராஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், சி.இ.ஓ.,அலுவலகத்தில், தேசிய கொடி வடிவிலான கேக்கை வெட்டி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜாராம் வர்மா கூறியதாவது: பெற்றசுதந்திரத்தையும், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில், கல்வித்துறை அதிகாரியான சி.இ.ஓ., மகேஸ்வரி, தேசிய கொடி வடிவிலான கேக்கை வெட்டி, தேசிய கொடியை அவமதித்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.




2 Comments:

  1. சர்ச்சையில் சிக்குவது என்பது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறைக்கு வாடிக்கையாக போய்விட்டது.

    ReplyDelete
  2. Are they education department officials?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive