NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

        ரஷ்ய நாட்டில் மருத்துவம், பொறியியல் பயில் இந்திய மாணவர்களுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து ரஷ்யக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்தியாவில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை அனைவரால் படிக்க முடியாது. ஆனால் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத் தொகையுடன் ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் படிக்க முடியும். எனவே மருத்துவம், பொறியியல் பயில விரும்பும் இந்திய மாணவர்கள் ரஷ்ய நாட்டில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழங்களையும் அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு www.edurussia.in என்ற இணைய தள முகவரியில் அல்லது மும்பையில் உள்ள ரஷ்ய அரசு பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள 022-65295354, 65174444 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive