Home »
» 'டான்செட்' தேர்வு விண்ணப்பிக்க பிப்ரவரி 28 வரை அவகாசம் நீட்டிப்பு
இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., -
எம்.பி.ஏ., படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 28
வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் மேலாண் கல்லுாரிகளில், எம்.பி.ஏ., -
எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில்,
மாணவர்கள் சேர்க்கை, மார்ச் 25, 26ல் நடக்கும். இதற்கு விண்ணப்பிக்கும் கால
அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...