Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாட்டின் முதல் ஹெலிபோர்ட் டில்லியில் வரும் 28ம் தேதி திறப்பு

            நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்(ஹெலிபோர்ட்) வரும் 28ம் தேதி(பிப்.,28) திறப்பு டில்லியில் திறக்கப்படவிருக்கிறது. 
 
            வடக்கு டில்லியின் ரோஹிணி பகுதியில், 'பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த ஹெலிபோர்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு திறந்து வைக்க உள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive