Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'

     பிளஸ் 2 தனித்தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வுக்கு, பிப்., 9, 10ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை, இன்று முதல், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்  செய்யலாம். இந்த தகவலை, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive