Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2. விடுமுறை !!

           மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக எதிர்வரும் மார்ச் 11 ஆம் தேதி பணி நாளாக.

*மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு,  பொதுத்தேர்வு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்கும் பட்சத்தில் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும்*




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive