Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நடப்பாண்டில் ரூ.3,509.49 கோடி பயிர்க்கடன்: செல்லூர் ராஜூ தகவல் !!

      கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடப்பாண்டில் ரூ.3,509.49 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
           இதேபோல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ரூ.369.58 கோடி அளவிற்கு உரம் விற்பனை  அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ரூ.62.54 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive