Home »
» தமிழக சட்டசபையின் அவை முன்னவராக பள்ளிகல்வித்துறை அமைச்சர் !!
தமிழக சட்டசபையின் அவை முன்னவராக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். முன்னர், இந்த பதவியில் ஓ. பன்னீர் செல்வம் இருந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...