Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மின் கட்டணம் செலுத்த வசதி : இந்தியன் வங்கி அறிமுகம்

        வாடிக்கையாளர்கள், மொபைல் போன் மூலம், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட புதிய வசதிகளை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக, இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை, இந்தியன் வங்கியின், 'நெட் பேங்கிங்' சேவை மூலம், வருங்கால வாய்ப்பு நிதி அலுவலகத்திற்கு செலுத்த முடியும்.
தென் மாநில வங்கிகளில், இச்சேவையை, இந்தியன் வங்கி மட்டுமே வழங்குகிறது. அதே போல, இந்தியன் வங்கியின், மொபைல் போன், 'ஆப்' வைத்திருப்போர், மின் கட்டணத்தை எந்த நேரத்திலும், மொபைல் போன் மூலம் செலுத்தலாம். அதற்கான வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குனர் மகேஷ்குமார் ஜெயின், புதிய வசதியை துவக்கி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive